Chetan Sharma-விடம் இருந்து Resignation Letter! ஏற்றுக்கொண்ட Jay Shah | Oneindia Howzat
2023-02-17
1
Chetan Sharma-வே தாமாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Jay Shah உடனடியாக அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
#ChetanSharmaHowzat #OneindiaHowzat